Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''புஷ்பா முதல் சந்திரமுகி வரை''...முதல்வருக்கு பல கெட்டப்புகளில் பேனர் வைத்த ஆதரவாளர்கள்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (14:38 IST)
புதுச்சேரி யூனியனின் முதல்வர் என்.ஆர்.ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் சினிமா கெட்டப்புகளில் அவருக்கு பேனர் வைத்துள்ளனர்.

புதுச்சேரி யூனியனின்  கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்  முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இன்று முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சி ஆதரவாளர்கள் புதுச்சேரியில்  பத்து தல படத்தில் சிம்பு நடித்த ஏஜிஆர் முதல், புஷ்பா, சந்திரமுகி வேட்டையன் ராஜா வரை பல கெட்டப்புகளில் அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து அவருகு பேனர் வைத்துள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

லஞ்ச வழக்கில் சிக்கிய பெரம்பலூர் துணை வட்டாட்சியர்.. நெஞ்சுவலி என ஏமாற்றி தப்பி ஓட்டம்..!

ஹாத்ரஸ் சம்பவம்: பிணங்கள் குவிவதைப் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பால் போலீஸ்காரர் பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments