Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னி லியோன் தனது பிறந்த நாளை கணவருடன் கொண்டாடினார்

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (20:44 IST)
பாலிவுட்டில் பிரபல நடிகையான சன்னி லியோன் தனது பிறந்த நாளை கணவருடன் கொண்டாடினார்.
 
பாலிவுட் திரையுலகில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் சன்னி லியோன். இவரைப் பற்றி அறிமுகம் செய்ய தேவையில்லை. சன்னி லியோன் இந்தி படங்களில் நடித்தாலும், தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் இந்தியா முழுவாதும் அனைவரையும் கவர்ந்ததோடு, அனைவருக்கும் கனவு கன்னி என்ற பட்டத்தையும் பெற்றவர்.
 
இவர்தனது 35வது பிறந்த நாளை கணவர் டேனியலுடன் கொண்டாடினார். 

 
இதைத்தொடர்ந்து டுவட்டரில் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
மேலும் சன்னி லியோன் முத்தம் காட்சி ஒன்றை தனது பிறந்த நாளில் வெளியிட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்