Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சன்னி லியோன் நாளை சென்னை வருகை

சன்னி லியோன் நாளை சென்னை வருகை
, திங்கள், 27 ஜூன் 2016 (18:13 IST)
பெண்கள் விழிப்புணர்வு நிகழச்சி ஒன்றில் பங்கேற்க நாளை சன்னி லியோன் சென்னை வருகிறார்.


 

 
சென்னையில் மழை வெயில் தாக்கத்தை குறைத்து அனைவரையும் மகிழ்வித்தது. அதையடுத்து ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஒரே நேரத்தில் மகிழ்விக்கும் வகையில் நாளை சன்னி லியோனின் வருகை அமைகிறது.
 
நாளை நேரு உள் விளையாடு அரங்கில் நடைப்பெற உள்ள பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க சன்னி லியோன் சென்னை வருகிறார். மேலும் இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களில் முன்னேற்றத்தைப் பற்றியது என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதியின் படுகொலையால் உருவான ஒரு விழிப்புணர்வு வீடியோ