Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரிதாப நிலையில் சன்னி லியோன்?: அந்த நோய் வந்திடுச்சாம்!

பரிதாப நிலையில் சன்னி லியோன்?: அந்த நோய் வந்திடுச்சாம்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (10:35 IST)
கவர்ச்சி கன்னி என வர்ணிக்கப்படும் பாலிவுட் நடிகைக்கு ரத்தம் சம்பந்தமான ஏதோ வியாதி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனால் சன்னி லியோன் அடங்கி ஒடுங்கி முடங்கி போய் உள்ளதாக கூறப்படுகிறது.


 
 
ஆரம்ப காலத்தில் ஆபாசப் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பின்னர் அதிரடியாக பாலிவுட் திரையுலகில் நுழைந்தார். கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிரங்கடித்த சன்னி ஜெட் வேகத்தில் உயர்ந்தார். நிகழ்ச்சிகள், படங்கள், வெளிநாட்டு பயணங்கள் என சன்னியின் காட்டில் பண மழை கொட்டியது.
 
இந்நிலையில் சமீபத்தில் முழு உடல் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சன்னி லியோனுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளனர். இதை கேட்ட அவர் மனமுடைந்து விட்டாராம். சன்னி லியோனின் ரத்தம் முழுவதும் பயங்கரமான நோய் கிருமிகள் சூழ்ந்து தொற்று ஏற்பட்டுள்ளதாம்.
 
சன்னி லியோன் முழு ரத்தத்தையும் சுத்திகரிப்பு செய்யாவிட்டால் பெரிய நோய் தாக்கி மிகப்பெரிய அபாயம் ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால் சன்னி லியோன் கண்ணீர்ல் மூழ்கியுள்ளாரம். சன்னியின் இந்த நிலைமைக்கு காரணம் சில அந்தரங்க செயல்பாடுகளாம். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்