Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களின் சபலமே என் பலம் : பட்டையை கிளப்பும் சன்னி லியோன்

ரசிகர்களின் சபலமே என் பலம் : பட்டையை கிளப்பும் சன்னி லியோன்

ரசிகர்களின் சபலமே என் பலம் : பட்டையை கிளப்பும் சன்னி லியோன்
, புதன், 5 அக்டோபர் 2016 (13:02 IST)
அமெரிக்காவில் ஆபாச பட நடிகையா இருந்து பின் பாலிவுட் கவர்ச்சி நடிகையாக மாறியவர் சன்னி லியோன். 


 

 
இவர், தான் கடந்து வந்த வாழ்க்கை பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
நான் சுதந்திரமாக வாழ ஆசைபடுகிறேன். எதற்கும் பயம் இல்லை. கனடாவில் வசித்த போது, சிறு வயதிலேயே வீடு விடாக சென்று சாக்லேட் விற்றேன். மேலும், ஐஸ்கிரீம் விற்றுள்ளேன். ஆபாச படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, அதை பயன்படுத்திக் கொண்டு நடிகையானேன்.  
 
என்னை பொருத்த வரை கவர்ச்சி என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்று.  நான் இப்படி சினிமாவில் பிரபலமாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. 
 
வித்தியாசமான படங்களில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்பினாலும், கவர்ச்சிதான் என் முதல் விருப்பம். ரசிகர்களின் சபலம்தான் கவர்ச்சி நடிகைகளின் பலம். இல்லையெனில் என்னை போன்ற நடிகைகளின் கவர்ச்சி எடுபடாது” என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ.வுக்காக மீறப்படும் மனித உரிமை; குழந்தைகளை வதைக்கும் அதிமுக: ராமதாஸ் சாடல்!