Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன் டிவியின் இந்தி சேனல்: ‘இந்தி தெரியாது போடா’ போராளிகள் எங்கே?

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (13:01 IST)
சன் டிவியின் இந்தி சேனல்: ‘இந்தி தெரியாது போடா’ போராளிகள் எங்கே?
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சேனல் வைத்துள்ள சன் டிவி விரைவில் ஹிந்தியிலும் சேனல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதற்கான பணிகள் ஆரம்பமாகி விட்டதாகவும் இந்த செயலுக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹிந்தி தெரியாது போடா என சமூக வலைதளத்தில் பதிவு செய்து போராட்டம் செய்த போராளிகள் எங்கே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
 
இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்த பாரம்பரியமிக்க திமுகவின் சேனல் தற்போது இந்தி மொழியிலேயே சேனல் தொடங்கி உள்ளது என்றும் ஆளும் கட்சி என்பதால் எந்த போராளிகளும் தற்போது இதனை தட்டிக் கேட்பதில்லை என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்
 
நெட்டிசன்களின் இந்த கேள்விகளுக்கு சன்டிவி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments