Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மாணவர் அமைப்பால் பாலியல் மிரட்டல்: கார்கில் போர் வீரர் மகள் புகார்!!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (13:25 IST)
பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.க்கு எதிராக பிரசாரம் செய்ததால் பலாத்கார மிரட்டல் வருவதாக மாணவி ஒருவர் புகாரலித்துள்ளார்.


 
 
டெல்லி பல்கலைக் கழக மாணவியும் கார்கில் போரில் உயிர்நீத்த மாவீரர் கேப்டன் மன்தீப் சிங் மகளுமான குர்மேகர் கவுர் இந்த புகாரை அளித்துள்ளார்.
 
பாரதிய ஜனதா கட்சி இந்த நாட்டை அழித்துவிடும். பாஜக குண்டர்களுக்கு எதிராக ஒவ்வொருவரும் போராட வேண்டும். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதால் நிறைய மிரட்டல்கள் வருகின்றன. என்னை பலாத்காரம் செய்யப் போவதாகவும் கூட மிரட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்