Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடியோ கால் பேசியவாறு தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (16:47 IST)
மாணவி ஒருவர் தனது நண்பருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹனீஷா சவுத்ரி என்ற மாணவி ஐதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். இவர் நேற்று க்‌ஷீத் படேல் என்ற நண்பருடன் சமீபத்தில் திருமணத்திற்கு சென்றது பற்றி வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்.
 
இதனிடையே அவர்களுக்கு கருத்து வேறுபாடு எற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஹனீஷா தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். அதன்படி வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனை பார்த்த க்‌ஷீத் படேல் அவரது விடுதிக்கு சென்று அவரது உடலை இற்க்கி மருத்துவமனையில் சேர்த்தார். ஹனீஷாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
இது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்ததின் பெயரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments