Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டப்பகலில் மாணவனை காரில் கடத்திய மர்ம கும்பல் : வீடியோ

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (17:23 IST)
மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு மாணவனை, காரில் வழி மறித்த கும்பல், காரின் உள்ளே தள்ளி இழுத்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
பீகாரில் தற்போது நிஷிஷ்குமார் முதலமைச்சாராக இருக்கிறார். அங்கு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அவர் கூறி வருகிறார். ஆனால், அங்கு சட்ட ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சிகள் குறை கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், பீகாதின் தலைநகர் பாட்னாவில், தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு மாணவனை, காரில் வந்து வழிமறிக்கும் ஒரு மர்ம நபர்கள், அவரை சராமறியாக அடித்து இழுத்து காருக்குள் தள்ளி, கடத்திச் செல்லும் வீடியோ வெளியாகியிருக்கிறது.
 
இந்த விவகாரம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Courtesy : APB Asmita
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments