Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணிந்தவாரே அலுவலங்கலில் பணி புரியும் ஊழியர்கள்: காரணம் என்ன??

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (11:58 IST)
பீகாரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு பணியாற்றும் சம்பவம் நடைபெற்று வருகிறது.


 
 
பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், ஊழியர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு ஹெல்மெட் அணிந்து பணிபுரிகின்றனர்.
 
அலுவலகத்தின் மேற்கூரையிலிருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் ஸ்லாப்புகள் பெயர்ந்து விழுகின்றது என்வே பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்கிறோம் என கூறியுள்ளனர்.
 
அந்த கட்டிடம் அபாயகரமானது என்று கடந்த ஆண்டே அறிவித்த போதும் அரசு அவர்களுக்கு புதிய கட்டிடம் ஒதுக்கவில்லை. பீகார் ஊழியர்களுக்கு எப்பொழுது விடிவுகாலம் பிறக்கும் என பார்ப்போம். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments