மனிதன் போன்று தாகத்துக்கு நீர் கேட்ட அணில்…வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (21:20 IST)
இந்த உலகில் பிறந்த எல்லா ஜீவராசிகளும்  ஒன்றை ஒன்று சார்ந்துதான் சங்கிலித் தொடர் போல் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் ஒரு அணில் குட்டி ஒன்று தாகத்திற்கு நீர் கேட்டு வாங்கிக் குடித்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நபரைப் பார்த்த அணில்  தனக்கு தாகம் எடுப்பதாகக் கூறி  மனிதன் போன்று சைகை காட்டி அவரிடம் தண்ணீர் கேட்டது. அதைப் பார்த்த அந்த நபர் சற்றுப் புரியாமல் திகைத்தார். பின்னர் அவரது கையில் உள்ள தண்ணீரைப் பார்த்துதான் அது சைகைக் காட்டுவது தெரிந்ததும் உடனே பாட்டில் மூடியைக் கழட்டி அதன் வாயில் நீரை ஊற்றினார்.

அணில் முன் கால்களை தூக்கி அழகாகத் தன் வாயில் நீரை பருவிட்டு அங்கு சுறுசுறுபாக ஓடிச் சென்றது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments