கோவிந்தா!! கோவிந்தா!! 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறப்பு!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (15:41 IST)
நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி தேவஸ்தானம்  கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை வைகுண்ட ஏகாதசி என்பதால் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசன் டோக்கன் வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன் முறையாக திருப்பதி ஏழுலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு பயிற்சியின்போது கிராமம் அருகே ஏவுகணை: ராஜஸ்தானில் பரபரப்பு..!

ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள்.. ராகுல் காந்தி கூறிய குற்றச்சாடில் திடீர் ட்விஸ்ட்..!

வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆள் மாறாட்டம் செய்யும் திமுகவினர்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. வடிகால் அருகே தூக்கி எறியப்பட்ட கொடூரம்.. உயிருக்கு போராட்டம்..!

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத கைதிக்கு சிறையில் டிவி, மொபைல்போன்.. சிறை நிர்வாகம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments