Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் சோனியா - ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

புதுவையில் சோனியா - ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (22:44 IST)
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக வேட்பாளர்களை ஆதரித்து சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
 

 
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம், காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.
 
அப்போது, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி மே மாதம் 5 ஆம் தேதி புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தர உள்ளார்.
 
அதே போன்று காங்கிரஸ் கட்சியின் அகில  துணைத் தலைவர் ராகுல்காந்தி மே மாதம் 2 ஆவது வாரம் தேர்தல் பிரசாரம் செய்கிறார் என்றார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

பஹல்காம் சுற்றுலா சென்ற 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிக்கு ஜாமின் மறுத்த நீதிமன்றம்..!

இன்னும் இரண்டே மாசம்தான்.. வருகிறது கிளாம்பாக்கம் ரயில் நிலையம்! - பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

அடுத்த 3 நாட்களுக்கு வெயில்.. அப்புறம் சில்லென்ற மழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments