Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையால் பட வாய்ப்புகளை இழக்கும் பிரபல நடிகை!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (08:20 IST)
நடிகை சோனம் கபூரின் தந்தை, அனில் கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகர். அவருடன் பல பிரபலங்கள் நண்பர்களாக இருக்கின்றனர்.


 
 
இந்நிலையில் அவரை பற்றி, சோனம் கபூர் கூறியதாவது, “என் தந்தையால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் சல்மான் கான் என்னுடன் நடிக்க விரும்பவில்லை. அனில் கபூர் என் நெருங்கிய நண்பர். அவர் மகளுடன் நான் ரொமான்ஸ் செய்வதா என்று கூறி என்னுடன் நடிக்க மறுத்துவிட்டார். அவரால எனக்கு பல பட வாய்புகள் தவறி போகிறது.


 
 
மேலும், இயக்குனரும், நடன இயக்குனருமான ஃபரா கான் படங்களில் நான் இது வரை நடித்தது இல்லை. அவர் என்னை ஒரு நடிகையாகவும் பார்க்கவில்லையாம், காரணம், அவர் என் தாயின் நெருங்கிய தோழிகளில் ஒருவர்.” என்றார்.
 
சமீபத்தில், சோனம் கபூர் நடிப்பில் வெளியான ’நீரஜா’ படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments