Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் ஸ்மார்ட் பஸ்: விரைவில் சென்னைக்கு வருமா?

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (17:56 IST)
மும்பையில் ஸ்மார்ட் பஸ்: விரைவில் சென்னைக்கு வருமா?
மும்பையில் ஸ்மார்ட் பஸ்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில் அதேபோன்று சென்னைக்கும் விரைவில் ஸ்மார்ட் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது 
 
மும்பையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் பேருந்தில் ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் மொபைல் செயலியைப் பயன்படுத்தி பேருந்துகளில் பயண சீட்டை பெற்றுக் கொள்ளலாம்
 
டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் இந்த பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டதால் அடுத்து மும்பை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இதேபோன்று சென்னையிலும் பேருந்துகள் விரைவில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments