Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றம் குறித்து அவதூறு ; ஹெச்.ராஜாவுக்கு முன் ஜாமீன் மறுப்பு

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (16:36 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய பாஜக பிரமுகர்  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நிலையில் மதுரை கிளை முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட திருமயத்தில் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசினார்.

நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நிலையில் மதுரை கிளை முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 24 வயது இளைஞர்: அமேதியில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவை வளர்த்து விட்டதே அதிமுகதான்! பாஜகவை கைக்காட்ட பாமக தயங்குகிறது! - திருமாவளவன்!

மகா கும்பமேளாவின் மெகா கூட்டம்! ரயில் எஞ்சினையும் விட்டுவைக்கல! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments