Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிந்துவின் உடலில் சினிமா இரத்தமும் கலந்திருகிறது: ’சிந்துவும் அவரது குடும்பமும்’

சிந்துவின் உடலில் சினிமா இரத்தமும் கலந்திருகிறது: ’சிந்துவும் அவரது குடும்பமும்’

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (14:34 IST)
ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து தன் குடும்பத்துடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.


 


முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர் பி.வி ரமணாவுக்கும், முன்னாள் கைப்பந்து வீராங்கனை விஜயாவுக்கும், பிறந்த இளைய மகள்தான் பி.வி சிந்து. மூத்த மகள் கணவருடன் அமெரிக்காவில் வசிக்கிறார். சிந்துவின் தாத்தா பிரம்மய்யா தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆவார்.

சிறுவயதில் சிந்துவை அவரது பெற்றோர் கைப்பந்து பயிற்சிக்காக உள்விளையாட்டு அரங்குக்கு அழைத்து செல்வார்கள். ஆனால் சிந்துவுக்கு பேட்மிண்டன் மீது தான் பற்று இருந்தது. பெற்றோரும் மகளின் விருப்பத்திற்கே விட்டு விட்டனர். அவர் பேட்மிண்டன் விளையாட ஆரம்பித்தபோது அவருக்கு 8 வயது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments