Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 ரூபாய் நோட் கூட செல்லாமல் போகலாம்: பிரதமர் மோடி எச்சரிக்கை!

2000 ரூபாய் நோட் கூட செல்லாமல் போகலாம்: பிரதமர் மோடி எச்சரிக்கை!

Webdunia
சனி, 12 நவம்பர் 2016 (14:57 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்த பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.


 
 
அங்கு இந்தியர்களுக்கிடையே பேசிய பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை நாட்டை கருப்பு பணத்தில் இருந்து தூய்மைப்படுத்த எடுத்தது. யாரையும் கஷ்டப்படுத்த எடுத்த நடவடிக்கை அல்ல என்றார்.
 
சிலர் திருமணங்கள், மருத்துவமனை செலவுகளுக்கு சிரமப்பட்டார்கள் ஆனாலும் அவர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என கூறினார் மோடி.

 
பின்னர், 2 ஆயிரம் ரூபாய் பதுக்கலுக்கு வசதியாக இருக்கும், எதிர்காலத்திலும் கருப்பு பண பிரச்சனை தொடரும் என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், டிசம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகும் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றார்.
 
அதாவது மீண்டும் வரும் காலத்தில் கருப்பு பணம் பிரச்சனை தொடர்ந்தால் மீண்டும் 2000 ரூபாயை செல்லாது என அறிவிக்க தயங்க மாட்டோம் என கூறுகிறார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments