Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ பதவியேற்ற மறுநாளே ராஜினாமா.. என்ன ஆச்சு சிக்கிம் முதல்வர் மனைவிக்கு?

Siva
வெள்ளி, 14 ஜூன் 2024 (07:28 IST)
சிக்கிம் மாநில முதல்வரின் மனைவி  பதவியேற்ற மறுநாளே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது என்பதும் முதல்வராக பிரேம்சிங் தமாங் என்பவர் பதவி ஏற்றார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் போட்டியிட்ட முதல்வரின் மனைவி கிருஷ்ணகுமார் ராய் என்பவர் நேற்று எம்எல்ஏவாக பதவியேற்றார். இந்த நிலையில் அவர் திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் மனைவி எதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments