Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுத்தியலால் அடித்தும் உடையாத முட்டை: வைரலாகும் வீடியோ!!

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (15:03 IST)
சியாச்சின் இயம மலையில் நிலவும் குளிரின் கொடுமையை உணர்த்த ராணுவ வீரர்கள் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 
 
சியாச்சின் இமயமலையின் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப்பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் ராணுவ வீரர்கள் எதிரியுடன் போராடுவதை விட அங்கு நிலவும் குளிரோடு போராடுவதே மிக கடினமான ஒன்றாக உள்ளது. 
 
இந்நிலையில் குளிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் 3 ராணுவ வீரர்களில் ஒருவர் ஜூஸ் பாக்கெட்டை பிரிக்கிறார் ஆனால் அது செங்கல் போல் உறைந்து உள்ளது. 
அடுத்து முட்டைகளை எடுத்து ஒன்ரோடு ஒன்று மோதுகின்றனர், மேஜை மீது தூக்கி அடிக்கின்றனர், சுத்தியல் கொண்டு அடிக்கின்றனர் ஆனால் அந்த முட்டை உடையவே இல்லை. இதை தவித்து தக்காளி, வெங்காயம், இஞ்சி, உருளை கிழங்கு ஆகியவையும் இப்படிதான் உள்ளது. 
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments