Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்-யை காணவில்லை: கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு

Webdunia
சனி, 23 ஜூலை 2016 (11:18 IST)
ஜெய் என்றதும் சினிமா நடிகர் ஜெய் என்று நினைக்க வேண்டாம். நாக்பூரில் அம்ரெட் கர்கன்லா என்ற காட்டில் உள்ள ஒரு புலியின் பெயர் தான் ஜெய். 7 வயதான இந்த புலி தான் அந்த காட்டின் ராஜா என கூறப்படுகிறது.


 
 
2013-ஆம் ஆண்டு இந்த காட்டுக்கு வந்த ஜெய் புலி 250 கிலோ எடை கொண்டது என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கடைசியாக தென்பட்ட இந்த புலியை தற்போது வரை காண முடியவில்லை.


 
 
இதனால் காணாமல் போயுள்ள இந்த புலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக தரப்படும் என அறிவித்து வனத்துறை தீவிரமாக புலியை தேடும் பணியில் ஈடுபாட்டு வருகிறது.
 
புலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதால் பல பேர் இந்த புலியை தேடும் பணியில் தீவிரமாக தேடி வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகின்றது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments