Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மேல்முறையீடு..! உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

Senthil Velan
திங்கள், 18 மார்ச் 2024 (14:01 IST)
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாமின் வாங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.
 
செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்தது.

ALSO READ: எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி..! 10 தொகுதிகளின் விவரம் இதோ.!!
 
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 26-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments