குறைந்து வரும் கொரொனா இரண்டாம் அலை !

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (21:57 IST)
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  சமீபத்தில் தற்போது இரண்டாவது கொரோனா அலை  வேகமாகப் பரவி வந்த நிலையில் தற்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கூறியுள்ளதாவது: 
 
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய  கொரொனா தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் இதுவரை மொத்தம் 32.36 கோடி கொரொனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
மேலும்,  பிரதமர் மோடி அரசின் கீழ் மற்றும் மொத்த சமூதாயத்தினால் இவ்வளவு பெரிய  சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments