Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணைகள்

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2015 (12:50 IST)
உச்ச நீதிமன்றத்தில் நிலக்கரி சுரங்க முறைகேடு, புனே திரைப்பட கல்லூரி வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் இன்று விசாரணை நடைபெறுகிறது.


 


இன்று நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழ்நாடு முதல் அமைச்சர் தொடர்ந்த 3 அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.   

புனே திரைப்படக் கல்லூரி முதல்வராக பாஜக வை சேர்ந்தவரும், பிரபல டி.வி. நடிகருமான கஜேந்திர சவுகானை மத்திய அரசு நியமித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பான வழக்கு விசாரணையும் , நிலக்கரி சுரங்க முறைகேட்டு வழக்கில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதும் விசாரணை நடைபெற உள்ளன.

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

Show comments