கர்ப்பிணி பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது… எஸ்பிஐ யின் அதிர்ச்சி அறிவிப்பு!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (10:03 IST)
கர்ப்பிணி பெண்கள் புதிதாக வேலைக்கு அமர்த்தப்படமாட்டர்கள் என்றும் பதவி உயர்வு அளிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ் பி ஐ அறிவித்துள்ள புதிய அறிவிப்பு பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. 3 மாதத்துக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எஸ் பி ஐ யில் புதிதாக பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த சிபிஎம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

திடீரென சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு எச்சரிக்கை:

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments