நடன அழகிகளின் மேலாடைக்குள் பணத்தை சொருகிய எம்.எல்.ஏ : சர்ச்சை வீடியோ

நடன அழகிகளின் மேலாடைக்குள் பணத்தை சொருகிய எம்.எல்.ஏ : சர்ச்சை வீடியோ

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (11:25 IST)
ஒரு திருமண விழாவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ஒருவர், நடன அழகிகளின் உடலை தொட்டு நடனமாடிய விவகாரம் உத்தரபிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் சமாஜ்வாடி எம்.எல்.ஏ ஜகத்ராம் பஸ்வான் என்பவர் கலந்து கொண்டார். அப்போது அங்கு ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில பெண்கள் அங்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். 
 
அதைக் கண்டு உற்சாகமான ஜகத்ராம், அந்த பெண்களின் மீது ரூபாய் நோட்டுகளை வாரி இறைந்து ஆபாசமாக நடமாடினர். மேலும், நடனமாடிய ஒரு பெண்ணின் உடலில் ஏடாகூடமாக கை வைத்து, அப்பெண்ணின் ஜாக்கெட்டிற்குள் பணத்தை திணித்தார்.
 
இந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்து சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி போர்க் கொடி தூக்கியுள்ளது. 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்