Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தை வெள்ளையாக்கும் கீரிம்களின் விற்பனை சரிவு!

Sinoj
புதன், 28 பிப்ரவரி 2024 (14:21 IST)
நிற மாற்றத்தைக் காட்டிலும்,சரும ஆரோக்கியத்தை ஜென் Z தலைமுறை விரும்புவதாக தகவல் வெளியாகிறது.
 
தோலின் நிறத்தைக் கூட்டுவதற்காகவும் வெள்ளை ஆக்குவதற்காகவும் பல முன்னணி  நிறுவனங்கள் கிரீம்கள் லோசன்கள் ஆகியவற்றை தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகின்றன.
 
இதைப் பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், இதைப்பிரபலப்படுத்த வேண்டி, கோடிக்கணக்கான தொகையை இந்த விளம்பரங்களில் நடிக்கும் மாடல்களுக்கும், அதை விளம்பரம் செய்யும் தொலைக்காட்சிகளுக்கும் வழங்குகின்றன.
 
இந்த நிலையில்,  வெள்ளையான சருமத்தைக் காட்டிலும், ஆரோக்கியமான சருமத்தையே ஜென் z தலைமுறை விரும்புவதாக  தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், சருமத்தை வெள்ளையாக்கும் கீரிம்களின் விற்பனை சரிந்துள்ளதாகவும், Fairness கிரீம்களுக்கு பதிலாக, moisturizer Sunscreen, Facewash உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

திராவிடத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தாரா எம்ஜிஆர்? - திருமா பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசம்! கட்டிய மனைவியை கட்டிலில் வைத்து பிடித்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments