Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் திருப்பதியில் தரிசனம் செய்த சச்சின், நாகர்ஜுனா, சிரஞ்சீவி!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (15:16 IST)
பிரபலங்கள் பலரும் வந்து சாமி தரிசனம் செய்யும் இந்தியாவின் புகழ்பெற்ற வழிப்பாட்டு தலம் திருப்பதி ஏழுமலையான் கோயில்.


 
 
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்று விழங்கும் நாகர்ஜுனா, சிரஞ்சீவி ஆகியோர் நேற்று திருப்பதி கோயிலுக்கு வந்து சிறப்பு சாமி தரினம் செய்தனர். ஒரே நேரத்தில் மூன்று பிரபலங்களும் திருப்பதி வந்தது சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
 
 

 
பின்னர் மூவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர். சச்சினுடன் சேர்ந்து அவரது மனைவி அஞ்சலியும் திருப்பதி வந்திருந்தார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

அதிஷி வெற்றி.. கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி.. மதுபான ஊழல் வழக்கால் ஏற்பட்ட தோல்வி..!

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நிதி இல்லையா? ஈபிஎஸ் கண்டனம்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக ஓட்டுக்கள் எங்கே? டெபாசிட் வாங்குமா நாதக?

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments