Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தினம்: டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி

Webdunia
திங்கள், 26 ஜனவரி 2015 (10:23 IST)
டெல்லியில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார்.
 
இந்தியாவின் 66 ஆவது குடியரசு தின விழா இன்று நாடெங்கும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் பங்கேற்பதாற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிட்செல் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, வரவேற்றார். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார்.
 
டெல்லியில் காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

Show comments