ஆண்களை வாடகைக்கு எடுக்க அறிமுகமாகியுள்ள புதிய ஆப்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (22:25 IST)
பெண்களை வாடகைக்கு எடுத்து அவர்களுடன் ஒருநாள் முழுவதும் சுற்றிக்கொள்ள வகை செய்யும் ஆப் இந்தியாவில் அதிகம் உள்ளது. இந்த நிலையில் ஆண்களை இரண்டு மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுத்து கொள்ள வசதியாக ஒரு புதிய ஆப் அறிமுகமாகியுள்ளது.

இப்போதைக்கு மும்பை மற்றும் புனேவில் மட்டும் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் பெண்கள், தங்களுக்கு பிடித்த ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்து அவர்களுடன் ஊர் சுற்றலாம். மேலும் ஆண்களை அழைத்து கொண்டு சொகுசு விடுதிகள், தங்குமிடத்திற்கு செல்லக்கூடாது. உறவு வைத்து கொள்ளவும் கூடாது என்பது இந்த ஆப் கொடுத்துள்ள கண்டிஷன்

இந்த ஆப், பெண்களின் மன அழுத்தத்தை குறைக்கும் என இந்த ஆப்-ஐ வடிவமைத்தவர் கூறியுள்ளார். இருப்பினும் இதுவொரு கலாச்சார சீரழிவு என்றும் இந்த ஆப்-ஐ இந்தியாவில் செயல்பட அனுமதிக்க கூடாது என்றும் பலர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments