Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வீடு தேடி வருகிறது ஜியோ சிம்!

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (18:42 IST)
'ரிலையன்ஸ் - ஜியோ' நிறுவனம் மூன்று மாத இலவச அழைப்பு மற்றும் '4ஜி' இலவச இன்டர்நெட் சேவை வழங்குவதாக அறிவித்தது.


 

அதன் மூலமும், அனைத்து தொலைபேசி மற்றும் மொபைல் போன்களுக்கும், மூன்று மாதங்கள் இலவச அழைப்பு வசதியும், இலவச இன்டர்நெட் சேவையும் வழங்கப்படும் என அறிவித்தது.

இதனால், ஜியோ சிம் கார்டை வாங்குவதற்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், 4ஜி ஜியோ சிம்-யை ஹோம் டெலிவரி மூலம் பெற்றுகொள்ள முடியும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் முகநூல் பக்கத்தில் “Get Your Jio SIM Home Delivered” என்ற விளம்பரத்தை தேர்வு செய்து, பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் வசிக்கும் நகரத்தின் பெயர் குறிப்பிட வேண்டும்.

இந்த புதிய திட்டத்தை தற்போது சென்னை, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, சண்டிகர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, நவி மும்மை, புனே மற்றும் விசாகப்பட்டிணம் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் நடைமுறைப்படுத்தி உள்ளது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments