Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா பானர்ஜியின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி: மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (07:49 IST)
தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவதி; திரைப்படத்திற்கு இந்தியாவின் முக்கிய மாநிலங்கள் தடைவிதித்துள்ள நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் துணிச்சலாக 'பத்மாவதி' படத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு, மேற்குவங்கத்தில் இந்த படம் திரையிட அனைத்து பாதுகாப்பு வசதியும் செய்து கொடுக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே தீபிகா படுகோனே, இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி ஆகியோர்களின் தலைக்கு கோடிக்கணக்கான ரூபாய் பரிசு என அறிவித்துள்ள நிலையில் தற்போது மம்தாவின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு என ராஜபுத்ர சமுதாய தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த சர்ச்சைகுரிய அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments