ஸ்டிக்கர் ஒட்டி நிவாரண பொருட்களை வழங்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர்

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (10:23 IST)
கஜா புயலின் காரணமாக தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, கடலூர் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு தொடர்ந்து முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றது. 
 
இந்நிலையில், நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் 461 முகாம்கள் போடப்பட்டுள்ளனர். அதில்  81,698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு  நிவாரணப் பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கி வருகின்றனர். இன்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
 
அந்த உணவு பொட்டலங்கள் மீது ரஜினியின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments