Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிகுறி இல்லாமல் அட்டாக் செய்த கொரோனா! – தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (10:38 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் ராஜஸ்தான் முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் முதல் அலையில் இல்லாத அளவு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் ஏதுமின்றி அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தன்னை தானே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் தொழிலாளர்களை தாக்கி, கொள்ளை: சிங்கப்பூரில் 2 இந்தியர்களுக்கு சவுக்கடி தண்டனை..!

கரூர் சம்பவத்தை விசாரிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்.. மத்திய அரசின் அழுத்தமா?

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் விலை ரூ.88,000ஐ நெருங்கியது..!

ராகுல் காந்தி தான் ராமர்.. அமலாக்கத்துறை ராவணன்.. காங்கிரஸ் வெளியிட்ட கேலிச்சித்திரத்தால் சர்ச்சை..!

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments