Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில்

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில்
, செவ்வாய், 8 ஜூலை 2014 (12:50 IST)
புதிய அரசின் முதல் ரெயில்வே பட்ஜெட்டில் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டம் இடம் பெற்றுள்ளது. ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, இதனை ஜூலை 8ஆம் தேதி, மக்களவையில் அறிவித்தார்.

 
மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில், இந்த இரு நகரங்களுக்கு இடையில் உள்ள 534 கி.மீ. தொலைவை இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.
 
புல்லட் ரெயில்கள் மூலம் வைர நாற்கரத் தடத்தினை உருவாக்கும் நரேந்திர மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தில்லி, மும்பை, சென்னை, கொல்க்ததா இடையே புல்லட் ரெயில் அறிமுகம் ஆக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil