Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலேயே சென்னையில் முதன்முறையாக ரயில் தானியங்கி மையம்

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2016 (13:06 IST)
நாடாளுமன்றத்தில் 2016-17ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர்  நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார். அதில் சிறப்பு அம்சங்கள்

 

* இந்தியாவிலேயே சென்னையில் முதன்முறையாக ரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும்.

* மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு ரயில்பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

*இந்தியாவிலேயே முதன் முறையாக ரயில் வாகன மையம் சென்னையில் அமைக்கப்படும்.

*ரயில் பாதையை ஒட்டியுள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்கள் வணிக ரீதியில்    பயண்படுத்தப்படும்.

* பின்தங்கிய பகுதிகளில் ரயில்வே திட்டங்களை கண்கானிக்க ஆளில்லா விமானம் பயண்படுத்தப்படும்.

* விபத்துக்களை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.

* ரயில்வே துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments