Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுப்பு: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:47 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாரணாசி கோவிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் வாரணாசிக்கு தனி விமானம் மூலம் ராகுல் காந்தி சென்றார். 
 
அப்போது அந்த விமானம் கடுமையான நெரிசல் காரணமாக தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால் ராகுல் காந்தி விமானத்தை திட்டமிட்டு தரையிறங்க அனுமதி அளிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி மீது உள்ள அச்சத்தின் காரணமாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அவரது விமானத்தை தரையறுக்க அனுமதிக்கவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments