இந்தியாவுக்கு பிரச்சினை கொரோனா மட்டுமல்ல, மத்திய அரசும்தான்! – ராகுல் காந்தி விமர்சனம்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (10:53 IST)
இந்தியா முழுவதும் கொரோனா கோர தாண்டவமாடும் நிலையில் மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மக்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழலும் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்துள்ள ராகுல்காந்தி “இந்தியாவிற்கு நெருக்கடி கோரோனா மட்டுமல்ல, மத்திய அரசும்தான். பொய்யான கொண்டாட்டமும் வெற்று பேச்சும் தேவையில்லை. நாட்டின் பிரச்சினைக்கு ஒரு தீர்வை கொடுங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உனக்காகவே என் மனைவியை கொன்றேன்.. டாக்டர் அனுப்பிய மெசேஜ்.. சிக்கிய கொலையாளி..!

நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே! சொதப்பிய அமைச்சரின் பிளான், மனவுளைச்சலில் மாஜி MLA

வெற்று வசனம் பேசாமல், பெண்களை காக்க நடவடிக்கை எடுங்கள்! - முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. தொழிலதிபர்களுக்கு குறியா?

சுய உதவி குழு பெண்களுக்கு அசத்தலான சலுகை அறிவிப்பு.. துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments