Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி நேரம் திடீர் மாற்றம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (15:08 IST)
பஞ்சாப் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து பள்ளி நேரம் மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பள்ளி நேரம் காலை 8 மணிக்கு பதிலாக 10 மணிக்கு தொடங்கும் என்றும் முடியும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளார்
 
டிசம்பர் 21 முதல் ஜனவரி 21 வரை பஞ்சாபில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் 8 மணி முதல் 3 மணி வரை பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் தற்போது 10 மணி முதல் 3 மணி வரை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments