Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காத எம்.எல்.ஏ: என்ன காரணம் தெரியுமா?

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (18:40 IST)
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குடியரசு தேர்தல் குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் எம்எல்ஏ மன்பிரீத் சிங் அயாலி என்பவர் தெரிவித்துள்ளார் 
 
காங்கிரஸ் கட்சியின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றும் அக்கட்சி நிறுத்தும் வாக்காளருக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்
 
அதேசமயம் பாஜக மீது நம்பிக்கை இருந்தாலும் எட்டு ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு  தீர்வுகாண அக்கட்சியின் முயற்சி செய்யவில்லை என்று கூறினார் 
 
எனவே பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப்போட தனக்கு விருப்பமில்லை என்று அவர் வீடியோ ஒன்றில் கூறி இருப்பது நல்லது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments