Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்: பிடி உஷா

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (11:17 IST)
எங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்: பிடி உஷா
விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில் திரையுலக மற்றும் விளையாட்டு வீரர்கள் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்
 
ஆனால் சர்வதேச புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா டுவீட்டிற்கு பின்னர் தற்போது ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர், ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் சுரேஷ் ரெய்னா விராத் கோலி லதா மங்கேஷ்கர் கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது இந்தியாவின் விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான பிடி உஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
அவர் இதுகுறித்து கூறியதாவது: இந்தியாவின் கலாச்சாரம் ஜனநாயகத்தை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம். உலகிலேயே வேற்றுமையை ஒற்றுமையை கடைபிடிக்கும் ஒரே நாடு இந்தியாதான் என்று அவர் பதிவு செய்துள்ளார் இந்த பதிவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மாநில பட்டியலுக்குள் கல்வி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

வாடகைக்கு எடுக்கப்படும் ஆம்னி பேருந்துகள்: தமிழக போக்குவரத்து கழகம் திட்டம்..!

கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக்.. ஓசூரில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான லாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments