Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபச்சாரத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம் கொடுக்கும் திட்டம் இல்லை: மேனகா காந்தி

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (10:25 IST)
விபச்சார தொழிலுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கெகாடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.
 
விபச்சாரத்தை தடுக்கவும், அதில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கவும் விரிவான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.
 

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments