Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (18:13 IST)
இந்த வருடம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த முடிவால் ரயில்வே துறையின் ஒவ்வொரு பணியாளருக்கும் ஊதியத்துடன்  8 ஆயிரத்து 897 ரூபாய் போனஸாக கிடைக்கும்.

2014 - 15 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான ரயில்வே போனஸ், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. முந்தைய மூன்று நிதியாண்டுகளை போலவே கடந்த நிதியாண்டுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைவார்கள் 
 
ரயில்வேத் துறையின் இந்த முடிவால் ரயில்வே துறையின் ஒவ்வொரு பணியாளருக்கும் ஊதியத்துடன்  8 ஆயிரத்து 897 ரூபாய் போனஸாக கிடைக்கும். இதன் மூலம் ரயில்வேக்கு 800 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments