Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேச தேர்தல்… முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா பிரியங்கா காந்தி?

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (15:33 IST)
உத்தர பிரதேச மாநில தேர்தலுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச தேர்தலால் வட இந்தியா முழுவதும் பரபரப்பாகியுள்ளது. அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச வாக்குகள் பெரும்பங்கு வகிக்கும் என்பதால் இந்த தேர்தலை இந்தியாவே உற்று கவனிக்கிறது.

இந்நிலையில் இன்று தேர்தலில் இளைஞர்களுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அறிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் பிரியங்கா காந்தியிடம் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பியபோது ‘என் முகம்தான் எங்கும் தெரிகிறது’ என்று கூறி சூசகமாக தான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவித்துள்ளார் பிரியங்கா காந்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாய் கடித்தால் சோப்பு போட்டு கழுவினாலே சரியாகிவிடும்: மேனகா காந்தியின் சகோதரி..!

பணம் இருந்து என்ன செய்ய? கர்ப்பமான மனைவிக்காக ரூ.1.2 கோடி சம்பள வேலையை உதறிய நபர்!

பீகார் நபருக்கு கண்களுக்கு கீழ் வளரும் பல்.. மருத்துவ துறையில் மிக அரிது.. அதிர்ச்சி தகவல்..!

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி.. அமெரிக்கா எச்சரிக்கை..!

நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கைது.. சிறையில் சிறப்பு சலுகைகளும் இல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments