Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி புகைப்படம், பகவத் கீதை!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:55 IST)
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனம் தயாரிக்கும் செயற்கை கோள் மூலமாக பிரதமர் மோடியின் புகைப்படம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ பல மைல்களை எட்டியுள்ள நிலையில் சமீபத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அதன்படி இம்மாத இறுதிக்குள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சதீஷ் தவான் என்னும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோளில் பிரதமர் மோடியின் புகைப்படம், பகவத்கீதை மற்றும் 25,000 இந்தியர்களின் பெயரையும் விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments