Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு இன்று பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு இன்று பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
, சனி, 31 அக்டோபர் 2015 (12:41 IST)
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கேரள முதல் அமைச்சர் உம்மன்சாண்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 
 
கேரள முதல் அமைச்சரான உம்மன் சாண்டி இன்று தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல அரசியல் கட்சித் தலைவர்களும், அவருக்கு  தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியும் உம்மன்சாண்டிக்கு தமது வாழத்துக்களை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது டூவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில், " பிறந்த நாள் கொண்டும் உம்மன் சாண்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil