Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாளை தமிழ்நாடு வருகிறார்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாளை தமிழ்நாடு வருகிறார்
, வெள்ளி, 18 ஜூலை 2014 (14:14 IST)
கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். 
 
ஜூலை 18,2014 அன்று கேரளாவின் மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்ள உள்ளார். பிறகு, திருவனந்தபுரத்தின் பொறியியல் கல்லூரியில் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களைத் தொடக்கி வைக்க உள்ளார். 
 
ஜூலை 19, 2014 அன்று திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 50ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் தலைவர் தொடக்கி வைக்க உள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil