Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைகின்றாரா முன்னாள் ஜனாதிபதியின் மகள்?

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (22:19 IST)
முன்னாள் ஜனாதிபதியும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்க கூடாது என்று அவருடைய மகள்  ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியிருந்தார். ஆனால் தற்போது அவரே பா.ஜ.வில் இணைய போவதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஷர்மிஸ்தா முகர்ஜி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் பாஜக வேட்பாளராக களமிறங்கவிருப்பதாகவும் கூறப்படுவதால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஐந்து மாநில தேர்தலில் வெற்றி, பிரியங்காவின் அரசியல் வருகை என காங்கிரஸ் கட்சி தற்போது இந்திய அளவில் பலமாகி கொண்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் மகளே பாஜக சார்பில் போட்டியிடுவது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments