தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காவிரி குறித்த கேள்வி: கோபத்துடன் வெளியேறிய பிரகாஷ் ராஜ்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (11:19 IST)
பிரகாஷ் ராஜ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் இதெல்லா ராமாயணா. கன்னட மொழி திரைப்படமான இது குறித்து  தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரகாஷ்ராஜ் பேட்டியளித்தார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி காவிரி விவகாரம் தொடர்பாக உங்களது கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த அவர் கூறியபோது,


 

நான் ஒரு நடிகன். நான் இந்த நிகழ்ச்சியில் இதெல்லா ராமாயணா படம் குறித்து மட்டுமே பேசவந்தேன். காவிரி விவகரம் குறித்து அல்ல. அது அரசியல் ரீதியான மிகப்பெரிய விஷயம். இது போன்ற சினிமா நிகழ்ச்சியில் காவிரி தொடர்பாக கேள்வி எழுப்பாதீர்கள். நடிகர்கள் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்ற கெட்டபுத்தி ஏன் உங்களுக்கு வருகிறது என்று கூறிவிட்டு  நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments