பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்..!

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:34 IST)
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் பாலியல் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வீடியோக்களை வெளியிட்டது நான் தான் என்று அவருடைய டிரைவர் வாக்குமூலம் தந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 தேவ கௌடாவின் பேரன் பிரஜ்வல் ஹாசன் என்ற தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் நிலையில் திடீரென அவர் பல பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது குறித்த வீடியோக்கள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இது குறித்து கர்நாடக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் பிரஜ்வால் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரஜ்வால் கார் ஓட்டுனர், பாலியல் வீடியோக்களை வெளியிட்டது நான்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது 
 
நான் தான் தேவகெளடா குடும்பத்திற்கு டிரைவராக வேலை பார்த்தேன் என்றும் என்னுடைய நிலத்தை அவர்கள் பிடுங்கிவிட்டார்கள் என்றும், என்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்தினார்கள் என்றும் அதற்காகத்தான் நான் இந்த பாலியல் வீடியோக்களை வெளியிட்டேன் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்